தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ செவிலியர்களுக்கு சவுதியில் வேலை

செவிலியர்களுக்கு சவுதியில் வேலை

செவிலியர்களுக்கு சவுதியில் வேலை


UPDATED : நவ 04, 2024 12:00 AM

ADDED : நவ 04, 2024 10:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2024 12:00 AM ADDED : நவ 04, 2024 10:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணிபுரிய, பெண் செவிலியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு பணி அனுபவத்துடன், பி.எஸ்.சி., நர்சிங்கில் தேர்ச்சி பெற்ற, 35 வயதுக்கு உட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர்.

இவர்களுக்கான நேர்காணல், வரும், 13 முதல் 15ம் தேதி வரை கொச்சியில் நடைபெற உள்ளது. பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு போன்றவை, அந்நாட்டின் வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

இது குறித்த விபரங்கள், www.omcmanpower.tn.gov.in இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. மேலும் விபரங்களுக்கு, 95662 39685, 63791 79200, 044 - 2250 5886, 2250 2267 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us