UPDATED : ஜன 30, 2025 12:00 AM
ADDED : ஜன 30, 2025 03:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஹாராஷ்டிரா:
10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் மாணவர்களின் எதிர்காலத்திற்கு முக்கியமானவை. இதை மோசடி இல்லாமல் நடத்த வேண்டும். தேர்வு எழுதும் மாணவியர் புர்கா அணிய அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால் மோசடி செய்கின்றனரா என்பதை கண்டறிவது கடினம் என மஹாராஷ்டிரா அமைச்சர் நிதேஷ் ரானே கூறியுள்ளார்.