sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்களுக்கு ஒப்புவித்தல் போட்டி

பள்ளி மாணவர்களுக்கு ஒப்புவித்தல் போட்டி

பள்ளி மாணவர்களுக்கு ஒப்புவித்தல் போட்டி


UPDATED : ஜூன் 14, 2025 12:00 AM

ADDED : ஜூன் 14, 2025 11:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2025 12:00 AM ADDED : ஜூன் 14, 2025 11:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை:
திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி கல்வி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி வருகிற ஜூலை 7ல் நடக்கிறது.

மதுரை தானப்பமுதலி தெரு திருவாவடுதுறை ஆதின மடத்தில் காலை 9:30 மணிக்கு போட்டி நடக்க உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் 8 முதல் 10 மாணவர்களே அனுமதிக்கப்படுவர். 6, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு தேவாரப்பதிகம் இரண்டும், 8, 9 வகுப்பு மாணவர்களுக்கு தேவாரப்பதிகம் மூன்று அல்லது சிவபுராணம், குமரகுருபரர் அருளிய சகலகலாவல்லி மாலையும் ஒப்புவித்தலுக்கான மனப்பாடப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பங்கேற்க ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சிவனை 94439 30540 ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us