sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி கடன் மாணவர்களுக்கு அழைப்பு

கல்வி கடன் மாணவர்களுக்கு அழைப்பு

கல்வி கடன் மாணவர்களுக்கு அழைப்பு


UPDATED : அக் 20, 2025 11:01 AM

ADDED : அக் 20, 2025 11:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2025 11:01 AM ADDED : அக் 20, 2025 11:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
'டாப்செட்கோ' திட்டத்தில் கல்வி கடன் பெற, பி.சி., - எம்.பி.சி., மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

'டாப்செட்கோ' எனும் தமிழக பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தில், பல்வேறு திட்டங்கள் உள்ளன. இதில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த, 100 மாணவர்களுக்கு வெளிநாட்டில் உயர்கல்வி பயில கல்விக்கடன் வழங்கும் திட்டம் உள்ளது.

திட்டத்தில் விண்ணப்பிக்க, www.tabcedco.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்கலாம்.

இந்த தகவலை, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us