sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 05, 2026 ,பங்குனி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சிறந்த பள்ளி முதல்வர்களுக்கு விருது

/

சிறந்த பள்ளி முதல்வர்களுக்கு விருது

சிறந்த பள்ளி முதல்வர்களுக்கு விருது

சிறந்த பள்ளி முதல்வர்களுக்கு விருது


UPDATED : மார் 17, 2026 03:38 PM

ADDED : மார் 17, 2026 03:39 PM

Google News

UPDATED : மார் 17, 2026 03:38 PM ADDED : மார் 17, 2026 03:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்:
வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி முதல்வர்களுக்கு விருது வழங்கி பாராட்டினர்.

அரியூர் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியில் சார்பில் நடந்த சிறப்பாக பணியாற்றிய பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகிகள் விருது வழங்கும் விழா கல்லூரியில் நடந்தது.

விழாவிற்கு பொறியியல் கல்லுாரி முதல்வர் பிரதீப்தேவநேயன் தலைமை தாங்கினார். துறை முதல்வர் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.

மருத்துவ கல்லுாரி பொதுமேலாளர் சவுந்தரராஜன் வரவேற்றார். டிபார்ட்மெண்ட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி துறை செயலர் சுமிதா ஐ.ஏ.எஸ்., பங்கேற்று பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட 66 பேருக்கு 'வாய்ஸ் ஆப் உமன்' விருதுகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை லட்சுமிபிரியா, அன்புக்கரசி ஆகியோர் செய்தனர்.

பேராசிரியர் சசிகலா நன்றி கூறினர்.






      Dinamalar
      Follow us