sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 06, 2026 ,பங்குனி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மகளிர் கல்லுாரியில் உளவியல் ஆலோசனை

/

மகளிர் கல்லுாரியில் உளவியல் ஆலோசனை

மகளிர் கல்லுாரியில் உளவியல் ஆலோசனை

மகளிர் கல்லுாரியில் உளவியல் ஆலோசனை


UPDATED : மார் 18, 2026 05:43 PM

ADDED : மார் 18, 2026 05:44 PM

Google News

UPDATED : மார் 18, 2026 05:43 PM ADDED : மார் 18, 2026 05:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் 'செரன்ஸ் 26 - மாணவர்களுக்கான முழுமையான மேம்பாட்டு திட்டம்' தலைப்பில் ஆலோசனை நிகழ்ச்சி நடந்தது.

உளவியல் முதுகலை துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, உதவி பேராசிரியை தேவிஸ்ரீ தலைமை தாங்கி, மாணவர்களின் உணர்ச்சி நுண்ணறிவு, படைப்பாற்றல், சுய விழிப்புணர்வு, தொழில் தயார் நிலையை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிப்பது குறித்து கூறினார்.

உளவியல் துறை தலைவர் பரணி, முழுமையான மேம்பாடு குறித்தும், சமநிலையான வாழ்க்கை முறை மற்றும் சுயவளர்ச்சி யுக்திகளின் முக்கியத்துவம் பற்றி கூறினார். தொடர்ந்து, மாணவர்களை அனுபவ கற்றலில் ஈடுபடுத்துவதற்கான அமர்வு நடந்தது.

உதவி பேராசிரியை இலக்கியா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us