sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 07, 2026 ,பங்குனி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

துணை மருத்துவ டிப்ளமா படிப்புகள்

/

துணை மருத்துவ டிப்ளமா படிப்புகள்

துணை மருத்துவ டிப்ளமா படிப்புகள்

துணை மருத்துவ டிப்ளமா படிப்புகள்


UPDATED : மார் 27, 2026 06:14 PM

ADDED : மார் 27, 2026 06:17 PM

Google News

UPDATED : மார் 27, 2026 06:14 PM ADDED : மார் 27, 2026 06:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் பல்வேறு மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

டிப்ளமா படிப்புகள்


டென்டல் மெக்கானிக் - ஆண்

டென்டல் ஹைஜினிஸ்ட் - பெண்

டிப்ளமா இன் மெடிக்கல் லெபாரட்டரி டெக்னாலஜி

டிப்ளமா இன் டயக்னாசிஸ் டெக்னாலஜி

டிப்ளமா இன் ரேடியோ தெரபி டெக்னாலஜி

டிப்ளமா இன் பார்மசி

டிப்ளமா இன் ஆப்தோமெட்ரி

டிப்ளமா இன் நியூரோசர்ஜிக்கல் டெக்னாலஜி அண்டு ரிசர்ச்

டிப்ளமா இன் மெடிக்கல் ரெக்கார்டு சயின்ஸ்

ஹோம் ஹெல்த்கேர் டிப்ளமா

சான்றிதழ் படிப்புகள்



கார்டியோ சோனோகிராபி

இ.சி.ஜி., / ட்ரெட் மில் டெக்னிசியன்

பம்ப் டெக்னிசியன்

கார்டியாக் லேப் டெக்னிசியன்

எமர்ஜென்சி கேர் டெக்னிசியன்

ரெஸ்பிரேட்டரி தெரபி டெக்னிசியன்

டயலிசிஸ் டெக்னிசியன்

அனெஸ்தீசியா டெக்னிசியன்

தியேட்டர் டெக்னிசியன்

இ.இ.ஜி., / இ.எம்.ஜி., கோர்ஸ் டெக்னிசியன்

மல்டிபர்பஸ் ஹாஸ்பிட்டல் வொர்க்கர்

சைக்கியாட்ரிக் சப்போர்ட் வொர்க்கர்

மெடிக்கல் ரெக்கார்டு டெக்னிசியன்

தகுதிகள்


பொதுவாக, 12ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவை படித்திருக்க வேண்டும். எனினும், படிப்பிற்கு ஏற்ப தகுதிகள் மாறுபடும்.

இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.

தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவராக இருத்தல் வேண்டும்.

தமிழக பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் பெறப்பட்ட பிறப்பிட சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

வகுப்பு வாரி இட ஒதுக்கீடுகோரும் மாணவரது பெற்றோரில் ஒருவரின் ஜாதி சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

17 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.

விபரங்களுக்கு:
https://tnmedicalselection.net/






      Dinamalar
      Follow us