sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 06, 2026 ,பங்குனி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு கல்லுாரி ஆண்டு விழா

/

அரசு கல்லுாரி ஆண்டு விழா

அரசு கல்லுாரி ஆண்டு விழா

அரசு கல்லுாரி ஆண்டு விழா


UPDATED : மார் 29, 2026 12:54 PM

ADDED : மார் 29, 2026 12:56 PM

Google News

UPDATED : மார் 29, 2026 12:54 PM ADDED : மார் 29, 2026 12:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம்:
ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நேற்று நடந்தது.

பென்னாகரம் வட்டம், ஏரியூர் பகுதியிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நான்காவது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

வணிகவியல் துறை நடராஜன் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு, தலைமை தாங்கிய முதல்வர் நாகராஜன், 2025 - 26ம் ஆண்டுக்கான அறிக்கையை வாசித்தார். விளையாட்டு துறைக்கான அறிக்கையை வாசித்தார்.

தர்மபுரி அரசு கலைக் கல்லூரி இயக்குனர் பாலமுருகன், மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு துறை குறித்த நெறிமுறைகளை தெளிவாக எடுத்துரைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், அரசு மகளிர் கலை கல்லூரி முதல்வர் கீதா மாணவர்களின் மன நலம் குறித்து பேசினார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்கள் இருவரும் பல்கலைக்கழக தேர்வில் மற்றும் விளையாட்டில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பையை வழங்கினர்.







      Dinamalar
      Follow us