sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 07, 2026 ,பங்குனி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு துவக்கப்பள்ளி ஆண்டு விழா

/

அரசு துவக்கப்பள்ளி ஆண்டு விழா

அரசு துவக்கப்பள்ளி ஆண்டு விழா

அரசு துவக்கப்பள்ளி ஆண்டு விழா


UPDATED : மார் 31, 2026 08:29 PM

ADDED : மார் 31, 2026 08:30 PM

Google News

UPDATED : மார் 31, 2026 08:29 PM ADDED : மார் 31, 2026 08:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கெரிகேப்பள்ளி கிராமத்திலுள்ள அரசு துவக்கப் பள்ளியில், நாடார் தெரு, புதுக்காடு, கெரிகேப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். தனியார் பள்ளிக்கு இணையாக, பள்ளியில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இப்பள்ளியில் நேற்று முன்தினம் மாலை, 'குழந்தைகளை கொண்டாடுவோம்' என்கிற தலைப்பில், ஆண்டு விழா நடந்தது. இதில், மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்குதல் மற்றும், 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா ஆகியவை நடந்தது.

தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், விழா மேடையில் மாணவ, மாணவியர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us