sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 07, 2026 ,பங்குனி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசுப் பள்ளி ஆண்டு விழா

/

அரசுப் பள்ளி ஆண்டு விழா

அரசுப் பள்ளி ஆண்டு விழா

அரசுப் பள்ளி ஆண்டு விழா


UPDATED : ஏப் 05, 2026 04:47 PM

ADDED : ஏப் 05, 2026 04:48 PM

Google News

UPDATED : ஏப் 05, 2026 04:47 PM ADDED : ஏப் 05, 2026 04:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி:
கடலாடி அருகே எஸ்.வெள்ளாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

முன்னாள் ஊராட்சி தலைவர் திருமால் தலைமை வகித்தார். நீலமேகம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் பொன்னுத்துரை வரவேற்றார். ஆசிரியர் பிரபு, கடலாடி அரசு கலைக் கல்லூரி விரிவுரையாளர் பொன்முத்து, தலைமை ஆசிரியர்கள் கலை முருகன், கிறிஸ்து ஞானவள்ளுவன், முனியசாமி, மாரியப்பன், லிங்கம், கனி, அந்தோணி உட்பட பலர் பங்கேற்றனர்.

பள்ளி மாணவர் களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சிலம்பம் யோகா உள்ளிட்ட தனித்திறன் போட்டிகளும் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us