sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்


UPDATED : ஏப் 09, 2026 12:27 PM

ADDED : ஏப் 09, 2026 12:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 09, 2026 12:27 PM ADDED : ஏப் 09, 2026 12:31 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, பழநி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி என 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 2 லட்சத்து 30 ஆயிரம் விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் 1340 ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

ஏப்., 6ல் துவங்கிய இப்பணி ஏப்., 30 வரை தினமும் காலை 08:30 மணி முதல் மாலை 05:00 மணி வரை நடக்கின்றன. பழநி மையத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பரிமளா, திண்டுக்கல் மையத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா பணிகளை கண்காணித்து வருகிறார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us