தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஊராட்சி பள்ளியில் பட்டமளிப்பு விழா

ஊராட்சி பள்ளியில் பட்டமளிப்பு விழா

ஊராட்சி பள்ளியில் பட்டமளிப்பு விழா


UPDATED : ஏப் 23, 2026 05:55 PM

ADDED : ஏப் 23, 2026 05:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 23, 2026 05:55 PM ADDED : ஏப் 23, 2026 05:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வானூர்:
கிளியனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது.

கிளியனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. மாணவர்கள் உயர்நிலைக் கல்வியை கற்க ஏதுவாகவும், இடைநிற்றலை தவிர்க்கும் விதமாகவும் இந்த பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது.

விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் லட்சுமி ரேகா தலைமை தாங்கினார். விழாவில் பள்ளியின் கல்வி மேலாண்மை குழு கோபு, அபூர்வ ஜெபராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி, உபசாரம் செய்து கவுரவித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us