sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மே 02, 2026 ,சித்திரை 19, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஜெர்மனி நிறுவனம் திருவள்ளூரில் ஆலை

/

ஜெர்மனி நிறுவனம் திருவள்ளூரில் ஆலை

ஜெர்மனி நிறுவனம் திருவள்ளூரில் ஆலை

ஜெர்மனி நிறுவனம் திருவள்ளூரில் ஆலை


UPDATED : ஏப் 29, 2026 09:53 AM

ADDED : ஏப் 29, 2026 09:53 AM

Google News

UPDATED : ஏப் 29, 2026 09:53 AM ADDED : ஏப் 29, 2026 09:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
ஜெர்மனி நாட்டை சேர்ந்த இ.பி.எம்., பாப்ஸ்ட் நிறுவனம், மின்சார மோட்டார்கள், மின் விசிறி உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிறுவனம், சென்னையில் அதன் உலகளாவிய திறன் மையத்தை விரிவுபடுத்தவும், ஐந்து ஆண்டுகளில், 201 கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தியை அதிகரிக்கவும், தமிழக அரசுடன், 2025 செப்டம்பரில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.

அந்நிறுவனம், திருவள்ளூர் மாவட்டத்தில் மின் விசிறி ஆலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.








      Dinamalar
      Follow us