sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மே 11, 2026 ,சித்திரை 28, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

விளையாட்டு விடுதி மாணவர்கள் தேர்வு

/

விளையாட்டு விடுதி மாணவர்கள் தேர்வு

விளையாட்டு விடுதி மாணவர்கள் தேர்வு

விளையாட்டு விடுதி மாணவர்கள் தேர்வு


UPDATED : மே 08, 2026 09:48 PM

ADDED : மே 08, 2026 09:49 PM

Google News

UPDATED : மே 08, 2026 09:48 PM ADDED : மே 08, 2026 09:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான தேர்வு நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.

விடுதியில் சேர 6, 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் 170 பேர் கலந்து கொண்டனர். உடல் திறன், வேகம், செயல்பாடு, ஒருங்கிணைப்பு ஆற்றல் கண்டறிந்து அவர்கள் விரும்பிய விளையாட்டில் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

தடகளம், பேஸ்கெட்பால், கபடி, வாலிபால், கிரிக்கெட், ஹாண்ட்பால், ஹாக்கி, புட்பால் போன்ற பிரிவுகளில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாணவிகளுக்கான தேர்வு நாளை நடக்கிறது.






      Dinamalar
      Follow us