UPDATED : மே 09, 2026 05:10 PM
ADDED : மே 09, 2026 05:12 PM
அ நிறம் | அளவு
அங்கப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026 - 27 கல்வியாண்டிற்கான இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.
கல்லூரி செயலாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், “இளங்கலைப் படிப்புகளாக பி.காம்., பி.காம்., (சி.ஏ.), பி.காம்., (ஐ.டி.), பி.காம்., (பி.ஏ.,), பி.பி.ஏ., பி.பி.ஏ., (ஆர்.எம்.,), பி.சி.ஏ., பி.எஸ்.சி., (சி.எஸ்.,) உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு சேர்க்கை நடக்கிறது.
தொழில் சார்ந்த பட்டயப் படிப்புகள், வேலைவாய்ப்பு பயிற்சிகள், முன்னணி நிறுவனங்களில் 100 சதவீத வேலைவாய்ப்பு வாய்ப்பு, அனுபவமிக்க பேராசிரியர்கள், குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி, இருபாலருக்கும் தனித்தனி பாதுகாப்பான விடுதி வசதி உள்ளன,” என்றார்.
விவரங்களுக்கு:
79043 29797.
