sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்


UPDATED : மே 09, 2026 05:13 PM

ADDED : மே 09, 2026 05:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 09, 2026 05:13 PM ADDED : மே 09, 2026 05:14 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை:
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6,838 மாணவர்கள் தேர்வெழுதினர். 6,595 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நகராட்சி பள்ளிகளில் 549 மாணவர்கள் தேர்வெழுதினர். 516 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 93.99 சதவீதமாகும்.

ஆதிதிராவிடர் பள்ளிகளில் 37 மாணவர்கள் தேர்வெழுதினர். 34 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம், 91.89 சதவீதம்.

பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் 37 மாணவர்கள் தேர்வெழுதினர். அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

தனியார் பள்ளிகளில் 17,428 மாணவர்களில், 17,260 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம், 99.03 சதவீதம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us