UPDATED : மே 13, 2026 06:41 PM
ADDED : மே 13, 2026 06:42 PM
அ நிறம் | அளவு
கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களை தயாரிக்க 2 நாள் பயிற்சி இன்று துவங்குகிறது.
கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு உள்ளிட்டவற்றில் இருந்து, பாரம்பரிய உணவுகள், பிழிதல், பேக்கரி பொருட்கள், ரெடிமேட் உணவுகள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும்.
கட்டணம்:
ரூ. 1,770.
தொடர்புக்கு:
94885 18268.
