sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் பயிற்சிக்கு இலவச இணையதளம்

நீட் பயிற்சிக்கு இலவச இணையதளம்

நீட் பயிற்சிக்கு இலவச இணையதளம்


UPDATED : மே 21, 2026 12:11 PM

ADDED : மே 21, 2026 12:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2026 12:11 PM ADDED : மே 21, 2026 12:12 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அண்ணா நகர்:
மருத்துவப் படிப்புக்கான 'நீட்' தேர்வு ரத்தானதை அடுத்து, மீண்டும் தேர்வு எழுத மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.

இம்மாணவர்களுக்கு உதவும் வகையில், 'கியூபி 365' கல்வி நிறுவனம், 'ரோட்டரி சர்வதேச மாவட்டம் - 3233' உடன் இணைந்து, www.qb356.in என்ற இலவச இணையதளத்தை, நேற்று தொடங்கியுள்ளன.

மாணவர்கள், நீட் தேர்வுக்கான பதிவெண்ணை பயன்படுத்தி, ஒரு மாதத்திற்கு பயிற்சி பெறலாம். உடனடி மதிப்பெண்களும் பெறலாம் என, ரோட்டரி மாவட்ட கவர்னர் தேவேந்திரன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us