sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி உதவி தொகைக்கு அழைப்பு

கல்வி உதவி தொகைக்கு அழைப்பு

கல்வி உதவி தொகைக்கு அழைப்பு


UPDATED : மே 24, 2026 12:27 PM

ADDED : மே 24, 2026 12:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 24, 2026 12:27 PM ADDED : மே 24, 2026 12:28 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
திண்டுக்கல் பி.என்.சி., தர்மசாஸ்தா அறக்கட்டளை சார்பில் வசதியற்ற, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி 2026 - 27ம் கல்வியாண்டில் உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் கல்வி விவரம், பெற்றோர் பணி விவரம், மதிப்பெண் பட்டியல் இணைத்து ஜூன் 22ம் தேதிக்குள் ஜெயச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர், பி.என்.சி., தர்மசாஸ்தா அறக்கட்டளை, 50ஏ, புதுஅக்ஹாரம், பழநி ரோடு, திண்டுக்கல் - 624 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அறக்கட்டளை தலைவர் லோகநாதன் கேட்டு உள்ளார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us