sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆதிதிராவிடர் நலத்துறையில் தேர்வு பயிற்சி

ஆதிதிராவிடர் நலத்துறையில் தேர்வு பயிற்சி

ஆதிதிராவிடர் நலத்துறையில் தேர்வு பயிற்சி


UPDATED : மே 26, 2026 01:56 PM

ADDED : மே 26, 2026 01:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 26, 2026 01:56 PM ADDED : மே 26, 2026 01:57 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை துறைச் செயலாளர் சுப்பையன் அறிக்கை:

தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை கீழ், 98 மேல்நிலைப் பள்ளிகள், பழங்குடியினர் நலத்துறை கீழ், 36 மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன.

இங்கு பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, 'நீட், ஜே.இ.இ., 'க்யூட்' உள்ளிட்ட 19 வகையான உயர்கல்வி நுழைவுத் தேர்வு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கடந்த 2023 முதல் 2025 வரை, 199 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து உள்ளனர்.

2025 - 2026ம் கல்வியாண்டில், மாணவர்கள் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us