sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறப்பு பிரிவினருக்கு மாணவர் சேர்க்கை

சிறப்பு பிரிவினருக்கு மாணவர் சேர்க்கை

சிறப்பு பிரிவினருக்கு மாணவர் சேர்க்கை


UPDATED : ஜூன் 08, 2026 01:15 PM

ADDED : ஜூன் 08, 2026 01:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 08, 2026 01:15 PM ADDED : ஜூன் 08, 2026 01:16 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சிறப்பு பிரிவில் மாணவர் சேர்க்கை நடந்தது.

பொள்ளாச்சி, அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரியில், 2026 - 27 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை சிறப்பு பிரிவினருக்கு நடந்தது. இதில், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு இட ஒதுக்கீட்டின்படி, 7 நபர்களுக்கு மாணவர் சேர்க்கை நடந்தது. இதற்கான ஆணையை கல்லூரி முதல்வர் சுமதி வழங்கினார்.

நாளை, (9ம் தேதி,) பி.எஸ்.சி., கணிதம், பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்.சி., கணினி அறிவியல் போன்ற பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us