தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தாண்டு மகளிர் சட்ட கல்லுாரி

இந்தாண்டு மகளிர் சட்ட கல்லுாரி

இந்தாண்டு மகளிர் சட்ட கல்லுாரி


UPDATED : ஜூலை 03, 2026 07:26 PM

ADDED : ஜூலை 03, 2026 07:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2026 07:26 PM ADDED : ஜூலை 03, 2026 07:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையில், 15 ஆண்டுகளாக மாணவர் விடுதி இல்லாத குறை இருந்து வந்தது. இந்த ஆண்டுக்குள் விடுதி கட்டி முடிக்கப்படும்; மகளிருக்கு தனி விடுதி அமைக்கப்படும். இந்தாண்டே, சென்னையில் மகளிருக்கான சட்டக் கல்லுாரி தொடங்கப்படும்.

தனியார் சட்டக் கல்லுாரிகள் வணிக நோக்கில் செயல்படாமல், அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும். விதிமீறி செயல்படும் கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்.
- நிர்மல்குமார், சட்டத்துறை அமைச்சர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us