தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலக மனநலம் தினம் கடைப்பிடிப்பு

உலக மனநலம் தினம் கடைப்பிடிப்பு

உலக மனநலம் தினம் கடைப்பிடிப்பு


UPDATED : அக் 10, 2026 01:57 PM

ADDED : அக் 10, 2026 01:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 01:57 PM ADDED : அக் 10, 2026 01:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி:
தர்மபுரி ஒன்றியம், மூக்கனஹள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றம் மற்றும் போதை எதிர்ப்பு மன்றங்களின் சார்பாக, பள்ளி தலைமையாசிரியர் சின்னசித்தன் தலைமையில், உலக மனநலம் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மாணவ, மாணவியருக்கு மனநலம் சார்ந்த பயிற்சி, பள்ளியின் உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தின் திரைக்காட்சியின் மூலம், மாணவ மாணவியருக்கு ஒளிபரப்பி காண்பிக்கப்பட்டது.

இதில், மனதின் செயல்பாடுகளை புரிந்து கொள்ளுதல், உணர்வு குழப்பங்கள் மற்றும் போதை பழக்க நடத்தைகளை புரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட 6 திறன்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை போதை எதிர்ப்பு மன்ற மாணவர்கள் செய்திருந்தனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us