UPDATED : நவ 06, 2026 07:59 PM
ADDED : நவ 06, 2026 07:59 PM
அ நிறம் | அளவு
கோவை:
வாழும் கலை இயக்கம் சார்பில், அரசு பள்ளிகளில் பயிலும் 198 ஏழை மாணவர்களுக்கு, தீபாவளி புத்தாடைகள் வழங்கப்பட்டன.
அமைப்பின் தமிழக தலைவர் சந்திரமோகன் குமார் ஆடைகளை வழங்கினார். சுகுணாபுரம், காமராஜபுரம் உள்ளிட்ட அரசு பள்ளிகளில் நடந்த நிகழ்வில், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
