UPDATED : நவ 16, 2026 03:39 PM
ADDED : நவ 16, 2026 03:40 PM
அ நிறம் | அளவு
கரூர்:
கரூர் அரசு கலைக் கல்லுாரியில் நடந்த ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வை, கலெக்டர் பிரசன்னா ராமசாமி ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நேற்று, மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்களுக்கான தேர்வு நடந்தது. கரூர் அரசு கலைக் கல்லுாரியில் நடந்த தேர்வை, கலெக்டர் பிரசன்னா ராமசாமி ஆய்வு செய்தார்.
இரண்டு மையங்களில், 747 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 447 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். 300 பேர், தேர்வுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
