தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மே மாதம் ஒத்திவைக்கப்பட்டது ஏ.ஐ.இ.இ.இ.

மே மாதம் ஒத்திவைக்கப்பட்டது ஏ.ஐ.இ.இ.இ.

மே மாதம் ஒத்திவைக்கப்பட்டது ஏ.ஐ.இ.இ.இ.


UPDATED : டிச 14, 2010 12:00 AM

ADDED : டிச 14, 2010 11:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 14, 2010 12:00 AM ADDED : டிச 14, 2010 11:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அனைத்திந்திய பொறியியல் நுழைவுத்தேர்வு(.....) மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



சி.பி.எஸ்.. நடத்தும் ..... தாள்வழித் தேர்வு 2011, ஏப்ரல் 24 -இல் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் தற்போது ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி, அத்தேர்வானது மே மாதம் 1 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தகவல் புல்லட்டின் விற்பனை தொடக்கமும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதியான டிசம்பர் 15க்கு பதிலாக டிசம்பர் 22ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.



அதேசமயத்தில், சோதனை முறையில், ஆன்லைனில், 1 லட்சம் பேருக்கும் நடத்தும் ....., எந்த மாற்றமுமின்றி ஏற்கனவே திட்டமிட்டபடி மே 1 முதல் 15 வரையிலான தேதிகளில் இந்தியாவின் 20 நகரங்களில் நடைபெறும் என்று சி.பி.எஸ்.. அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us