தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் வழியில் புரோகிதப் படிப்பு

தமிழ் வழியில் புரோகிதப் படிப்பு

தமிழ் வழியில் புரோகிதப் படிப்பு


UPDATED : ஜன 03, 2011 12:00 AM

ADDED : ஜன 03, 2011 12:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 03, 2011 12:00 AM ADDED : ஜன 03, 2011 12:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு


எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திலுள்ள தமிழ்ப் பேராயம், புரோகிதத் துறையில் ஓர் ஆண்டு (2 பருவம்) பட்டயப் படிப்பை தமிழ் வழியில் தொடங்குகிறது.


பாடத்திட்டம் - திருமணம், புதுமனை புகுவிழா முதலான இல்லச்சடங்குகள், கோயில் வழிபாடு மற்றும் குடமுழுக்கு சடங்குகள்.


இப்பட்டயப் படிப்பில் சேர்வதற்கு குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. ஒரு பருவத்திற்கு ரூ.300 மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதம் இருமுறை சனி-ஞாயிறு கிழமைகளில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள் 18-01-2011. விண்ணப்பங்களை வலைத்தளத்திலோ அல்லது நேரிலோ பெறலாம். வகுப்புகள் 22-01-2011 முதல் தொடங்குகின்றன.


இதைப்பற்றி மேலும் விரிவான விவரங்கள் அறிய www.srmuniv.ac.in அல்லது www.dheivamurasu.org என்ற வலைதளங்களுக்கு செல்லவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us