UPDATED : ஜன 19, 2011 12:00 AM
ADDED : ஜன 19, 2011 10:49 AM
அ நிறம் | அளவு
வேலை கிடைக்க வேண்டுமெனில் நேர்முகத்தேர்வுக்கு கண்ணாடி அணிந்து செல்லுங்கள் என்று பிரிட்டன் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு தெரிவிக்கிறது. சாதாராணமான ஒருவர் கண்ணாடி அணிவதால், அது அவர்களை புத்திசாலிகளாக காட்டுகிறது என 43 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் கண்ணாடி அணிபவர்களிடம், மற்றவர்களை விட தன்னம்பிக்கை அதிகம் இருக்கும் என்றும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
