தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வசதிகளற்ற பொறியியல் கல்லூரிகள் சிக்கின

வசதிகளற்ற பொறியியல் கல்லூரிகள் சிக்கின

வசதிகளற்ற பொறியியல் கல்லூரிகள் சிக்கின


UPDATED : ஜன 27, 2011 12:00 AM

ADDED : ஜன 27, 2011 01:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 27, 2011 12:00 AM ADDED : ஜன 27, 2011 01:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்திலுள்ள 140 பொறியியல் கல்லூரிகளுக்கு, தொழில்நுட்ப கல்விக்கான அனைத்திந்திய கவுன்சில்(ஏ.ஐ.சி.டி.இ), விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.


இந்த 140 பொறியியல் கல்லூரிகளும், போதுமான வகுப்பறை வசதிகள், இட வசதிகள், ஆசிரியர் எண்ணிக்கை, கழிப்பறை உள்ளிட்ட இதர உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி செயல்படுகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகளை சரிசெய்தல் சம்பந்தமாக இந்த கல்லூரிகள் 1 மாதத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் அந்த கல்லூரிகள் இந்த 2011-2012 ம் ஆண்டிற்கான தங்களின் பல்கலைக்கழக இணைப்பை புதுப்பிக்க வேண்டும். அந்த இணைப்பு அங்கீகார ஆய்வுக் குழுவானது, சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வருகை தந்து, புகார்களின் மீது சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என்று ஆராயும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us