தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆதிக்கம் செலுத்தும் வேதியியல் துறை

ஆதிக்கம் செலுத்தும் வேதியியல் துறை

ஆதிக்கம் செலுத்தும் வேதியியல் துறை


UPDATED : ஏப் 15, 2011 12:00 AM

ADDED : ஏப் 15, 2011 11:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 15, 2011 12:00 AM ADDED : ஏப் 15, 2011 11:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு


இந்தியாவில் வெளியிடப்படும் ஆராய்ச்சி கட்டுரைகளில் 27 சதவீதம் வேதியியல் துறையை சார்ந்திருக்கிறது என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தெரிவிக்கிறது.


உலகளவில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகளில் இந்தியாவின் பங்கு 3 சதவீதம் மட்டுமே. அந்த 3 சதவீதத்தில் வேதியியல் துறையின் பங்கு 27 சதவீதம். இந்த 2011 ம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை, "சர்வதேச வேதியியல் ஆண்டாக" அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வட்டாரத்தில் கூறப்படுவதாவது, "நோக்கம் என்னவெனில் பசுமை வேதியியல் என்பதுதான். ஆனால் பல கல்வி நிறுவனங்கள் இதில் ஈடுபட வேண்டியது அவசியம். மத்திய மனிதவள அமைச்சகத்துடன் இணைந்து கிராண்ட் அலையன்ஸ் கவுன்சிலை தொடங்கும் முயற்சி கடந்த ஜனவரியில் தொடங்கியது" என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us