UPDATED : ஏப் 21, 2011 12:00 AM
ADDED : ஏப் 21, 2011 02:16 PM
அ நிறம் | அளவு
எந்த கல்லூரி சிறந்தது என்று தேர்வு செய்வதில் மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படும். குழப்பத்தை தீர்க்கும் வகையில், சிறந்த பொறியியல் படிப்புகளை அளிக்கும் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை இங்கு அளித்துள்ளோம். சிறந்த கல்வித் தரம், ஆசிரியர்கள், கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை ஆராய்ந்து இந்த தரவரிசைப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
டாப் 10 பொறியியல் கல்லூரிகள்
1. ஐ.ஐ.டி. - கான்பூர்
2. ஐ.ஐ.டி. - கராக்புர்
3. ஐ.ஐ.டி. - மும்பை
4. ஐ.ஐ.டி. - சென்னை
5. ஐ.ஐ.டி. - டெல்லி
6. பிட்ஸ் பிலானி - பிலானி
7. ஐ.ஐ.டி. - ரூர்கி
8. ஐ.டி.-பி.எச்.யு. - வாரணாசி
9. ஐ.ஐ.டி. - குவஹாத்தி
10. அண்ணா பல்கலை, பொறியியல் கல்லூரி - கிண்டி
