தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் பணியிடங்களுக்கான புதிய சாப்ட்வேர்

ஆசிரியர் பணியிடங்களுக்கான புதிய சாப்ட்வேர்

ஆசிரியர் பணியிடங்களுக்கான புதிய சாப்ட்வேர்


UPDATED : ஏப் 26, 2011 12:00 AM

ADDED : ஏப் 26, 2011 02:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 26, 2011 12:00 AM ADDED : ஏப் 26, 2011 02:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு


டெல்லி: கல்வி உரிமை சட்டம், இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப் படுவதால், ஆசிரியர்களின் பணி நியமனத்தை கண்காணிக்க, ஒரு புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மனிதவள அமைச்சக அதிகாரி கூறுகையில், "இந்த சாப்ட்வேர், மாவட்ட தகவல் அமைப்பிலிருந்து தரவை பயன்படுத்தும் மற்றும் ஆசிரியர் தேவை பற்றி பட்டியல்களை உருவாக்கும். மேலும் குறைந்தளவு ஆசிரிய பணி நியமனமுள்ள பள்ளிகள் மற்றும் அதிகளவு ஆசிரிய பணி நியமனமுள்ள பள்ளிகளின் பட்டியல், காலி பணியிடங்கள் பற்றிய தரவு, பாடவாரியாக காலி பணியிடங்கள் பட்டியல் ஆகியவற்றை உருவாக்கும் திறன் இந்த சாப்ட்வேருக்கு உண்டு.


கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் 1:30 என்று வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் தகுதி தொடர்பாக சிறப்பு வரையறைகளையும் வகுத்துள்ளது. மேலும் ஊனமுற்ற ஆசிரியர்கள், பெண் ஆசிரியர்கள் மற்றும் மாநிலங்களால் பரிந்துரைக்கப்பட்ட சில சலுகைகள் ஆகியவைப் பற்றி இந்த சட்டம் கருத்தில் கொண்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us