sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜி.கே., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு பொது தேர்வில் அசத்தல்

ஜி.கே., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு பொது தேர்வில் அசத்தல்

ஜி.கே., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு பொது தேர்வில் அசத்தல்


UPDATED : மே 21, 2026 04:03 PM

ADDED : மே 21, 2026 04:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2026 04:03 PM ADDED : மே 21, 2026 04:05 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்:
கடலுார் மாவட்டம், காட்டு மன்னார்கோவில், ஜி.கே., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 10 ம் வகுப்பு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்று, சாதனை படைத்துள்ளது. பள்ளி மாணவி, ஸ்ரீ பைரவி, 497 மதிப்பெண்கள் பெற்று, சிறப்பிடம் பெற்றுள்ளார். மாணவிகள் ராஜபாரதி 492; நித்யாஸ்ரீ 490; மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மேலும் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 480 மதிப்பெண்களுக்கு மேல், 13 பேரும்; 470 மதிப்பெண்களுக்கு மேல், 17 பேரும்; 450 மதிப்பெண்களுக்கு மேல் 33 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மேலும் தமிழ் பாடத்தில், 16 பேரும், ஆங்கிலத்தில் 10 பேரும், கணிதத்தில் 15 பேரும், அறிவியலில் 11 பேரும், சமூக அறிவியலில் 6 பேரும், 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை ஜி.கே., கல்வி குழும தலைவர் குமாரராஜா பாராட்டி பரிசு வழங்கினார். பள்ளி இயக்குனர்கள் அருண், அகிலன், பள்ளி முதல்வர்கள் பார்த்திபன், தேவதாஸ் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us