sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆகநல் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

ஆகநல் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

ஆகநல் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை


UPDATED : மே 25, 2026 06:49 PM

ADDED : மே 25, 2026 06:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 25, 2026 06:49 PM ADDED : மே 25, 2026 06:50 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

இடைப்பாடி:
கொங்கணாபுரம் ஆகநல் பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், இடைப்பாடி தாலுகா அளவில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். குறிப்பாக மாணவி வான்யா, 500க்கு, 496 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். மாணவி தான்யாஸ்ரீ, கான்வல் ஆகியோர், 495 மதிப்பெண் பெற்று, 2ம் இடம் பிடித்தனர்.

பஹீமா, மவுஷிகா, நித்திஷ் ஆகியோர், 494 மதிப்பெண்கள் பெற்று, 3ம் இடம் பிடித்தனர். இவர்களை, பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர் ஒன்றிணைந்து பாராட்டினர். மேலும் பள்ளி சார்பில் கேடயம், நினைவு பரிசாக புத்தகம் வழங்கப்பட்டன.

ஆகநல் பள்ளி தலைவர் ஆயிக்கவுண்டன், நிர்வாக இயக்குனர் சுப்ரமணியம், தாளாளர் சரஸ்வதி, மூத்த கல்வி ஆலோசகர் நாராயணசாமி, முதல்வர் சிவசண்முகம், துணை முதல்வர் லதா கோபாலன், இணை துணை முதல்வர் பிரகாஷ் ரத்தினவேலு உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us