sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஷிவ் நாடார் பல்கலை ரூ.10 கோடி நன்கொடை

ஷிவ் நாடார் பல்கலை ரூ.10 கோடி நன்கொடை

ஷிவ் நாடார் பல்கலை ரூ.10 கோடி நன்கொடை


UPDATED : மார் 12, 2024 12:00 AM

ADDED : மார் 12, 2024 09:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 12, 2024 12:00 AM ADDED : மார் 12, 2024 09:17 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்திற்கு, காலநிலை முன் முயற்சிகளுக்காக, ஷிவ் நாடார் பல்கலை, 10 கோடி ரூபாய் வழங்கி உள்ளது.இதற்கான காசோலையை, பல்கலை வேந்தர் சீனிவாசன், தமிழக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹுவிடம் வழங்கினார். ஷிவ் நாடார் பல்கலையின் பங்களிப்பு, மாநிலத்தின் பசுமை பரப்பை மேம்படுத்துதல், மாநிலம் முழுதும் நீல பசுமை மையங்களை நிறுவுதல், சமூக வளங்களை மேம்படுத்துதல் போன்ற முயற்சிகளுக்கு, உறுதுணையாக இருக்கும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us