தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சட்ட கல்லூரியில் சேர 13ல் விண்ணப்பம்

சட்ட கல்லூரியில் சேர 13ல் விண்ணப்பம்

சட்ட கல்லூரியில் சேர 13ல் விண்ணப்பம்


UPDATED : ஜூன் 11, 2016 12:00 AM

ADDED : ஜூன் 11, 2016 11:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 11, 2016 12:00 AM ADDED : ஜூன் 11, 2016 11:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: தமிழகத்தில்
, அம்பேத்கர் சட்டப்பல்கலையின் அங்கீகாரம் பெற்று, ஏழு இடங்களில் அரசு சட்டக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. 

சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு மற்றும் வேலுார் ஆகிய இடங்களில் உள்ள இந்த கல்லுாரிகளில், ஜூன் 13ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பி.ஏ., - எல்.எல்.பி., ஐந்தாண்டு படிப்புக்கு, பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். எல்.எல்.பி., மூன்றாண்டு படிப்புக்கு, பிளஸ் 2 முடித்து, ஏதாவது, ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 

விருப்பமுள்ளவர்கள், ஏழு சட்டக் கல்லுாரிகளிலும், அம்பேத்கர் சட்ட பல்கலையிலும் நேரடியாக விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஐந்து ஆண்டு படிப்புக்கு, ஜூன் 30; மூன்றாண்டு படிப்புக்கு, ஜூலை, 15 ஆகிய தேதிகளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us