தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விடைத்தாள் நகல்கள்: ஜூன் 15க்குள் அனுப்ப ஏற்பாடு

விடைத்தாள் நகல்கள்: ஜூன் 15க்குள் அனுப்ப ஏற்பாடு

விடைத்தாள் நகல்கள்: ஜூன் 15க்குள் அனுப்ப ஏற்பாடு


UPDATED : மே 25, 2011 12:00 AM

ADDED : மே 25, 2011 10:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 25, 2011 12:00 AM ADDED : மே 25, 2011 10:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவர் கூறும்போது, பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களில், 75 ஆயிரம் பேர், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் விடைத்தாள்கள், சென்னைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வந்ததும், நகல்கள் எடுத்து அனுப்பப்படும்.


ஜூன் இரண்டாவது வாரத்தில் இருந்து, மாணவர்களுக்கு விடைத்தாள் நகல்கள் கிடைக்கும். விடைத்தாள் நகலை பார்த்தபின், மறு மதிப்பீடு செய்ய விரும்பினால், விண்ணப்பிக்கலாம் என்றார்.


விடைத்தாள் நகல் அனுப்புதல், மறு மதிப்பீடு பணிகளை கவனித்தல் ஆகியவற்றுக்காக, இணை இயக்குனர் நரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். நூலகத்துறை இணை இயக்குனராக பணியாற்றி வரும் இவர், கூடுதல் பணியாக விடைத்தாள் நகல் அனுப்பும் பணியை கவனிப்பார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us