UPDATED : நவ 22, 2026 07:20 PM
ADDED : நவ 22, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
தாரமங்கலம்:
தாரமங்கலம் ஒன்றிய ஊரக பகுதியில், அரசு பள்ளிகளில், 9ம் வகுப்பு படிக்கும், 170 மாணவர்களுக்கு, தாரமங்கலம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் ஊரக திறனாய்வு தேர்வு நடந்தது.
அதில், 153 மாணவர்கள் எழுதினர். 17 பேர் வரவில்லை. இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 வரை ஆண்டுக்கு, 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
