தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.டி.ஐ., சேர்க்கை ஆக., 16 வரை நீட்டிப்பு

ஐ.டி.ஐ., சேர்க்கை ஆக., 16 வரை நீட்டிப்பு

ஐ.டி.ஐ., சேர்க்கை ஆக., 16 வரை நீட்டிப்பு


UPDATED : ஆக 04, 2023 12:00 AM

ADDED : ஆக 04, 2023 10:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2023 12:00 AM ADDED : ஆக 04, 2023 10:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
சிவகங்கை அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் நேரடி சேர்க்கைக்கு ஆக., 16 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, என கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, சிவகங்கை அருகே முத்துப்பட்டி அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எலக்ட்ரீசியன், பிட்டர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட், மெக்கானிக், எலக்ட்ரிக் வெகிகிள், அட்வான்ஸ்டு சி.என்.சி., மெஷின் டெக்னீசியன், இன்டஸ்ட்ரியல் ரொபோடிக்ஸ் மற்றும் டிஜிடல் மேனுபெக்ஜரிங் டெக்னீசியன் ஆகிய தொழில் பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. இதற்காக நேரடி மாணவர் சேர்க்கை ஆக., 16 வரை நடைபெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us