தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விமானியாக ஆசை; 2ம் இடம் பிடித்த நிரஞ்சன்

விமானியாக ஆசை; 2ம் இடம் பிடித்த நிரஞ்சன்

விமானியாக ஆசை; 2ம் இடம் பிடித்த நிரஞ்சன்


UPDATED : மே 25, 2016 12:00 AM

ADDED : மே 25, 2016 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 25, 2016 12:00 AM ADDED : மே 25, 2016 10:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணி அணிவில் வெளியிடப்பட்டது. இதில், சென்னை முகப்பேர்ரில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலை பள்ளியை சேர்ந்த நிரஞ்சன் என்ற மாணவன் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். 

விமானியாக வேண்டும் 


மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மதிப்பெண் பெற்றதுக்கு, பள்ளி நிர்வாகத்துக்கும், வகுப்பு ஆசிரியர்களுக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த எனது பெற்றோர்க்கும், எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 

பிளஸ் 1 வகுப்பில் கணினி அறிவியல் பாடத்தை முதன்மை பாடமாக பயின்று, விமானியாக வேண்டும் என்பதே எனது கனவு என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us