UPDATED : டிச 04, 2024 12:00 AM
ADDED : டிச 04, 2024 09:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடப்பாண்டுக்கான ஆங்கில வார்த்தையாக ப்ரைன் ராட் என்ற சொல்லை ஆக்ஸ்போர்டு பல்கலை அறிவித்துள்ளது.
சமூக ஊடகத் தளங்களில் அதிக நேரம் செலவிட்டுப் பயனற்ற தகவல்களை உள்வாங்கும்போது மனநிலை பாதிப்புக்குள்ளாவதை இந்த சொல் குறிக்கிறது. கடந்த ஓராண்டில் ப்ரைன் ராட் எனும் சொல்லின் பயன்பாடு, 230 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.