sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கேந்திரிய வித்யாலயா அட்மிஷன் 2026

கேந்திரிய வித்யாலயா அட்மிஷன் 2026

கேந்திரிய வித்யாலயா அட்மிஷன் 2026


UPDATED : மார் 24, 2026 06:56 PM

ADDED : மார் 24, 2026 07:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 24, 2026 06:56 PM ADDED : மார் 24, 2026 07:00 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 2026-27 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், தகுதி உள்ள மாணவ, மாணவிகள் தற்போது விண்ணப்பிக்கலாம்.

பள்ளிகள்:
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 1,368 கே.வி., பள்ளிகள் செயல்படுகின்றன.

வகுப்புகள்:
முதலாம் வகுப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் பால்வாடிகா வகுப்புகளுக்கு ஆன்லைன் பதிவு துவங்கியுள்ளது.

வயது வரம்பு:
முதலாம் வகுப்பு:

மார்ச் 31, 2026 தேதியின்படி, குழந்தைக்கு 6 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
பால்வாடிகா - 1: 3 முதல் 4 வயது
பால்வாடிகா - 2: 4 முதல் 5 வயது
பால்வாடிகா - 3: 5 முதல் 6 வயது

மாணவர் சேர்க்கை முறை:
கே.வி.எஸ்., சேர்க்கை வழிகாட்டுதல்கள் 2026-27ன் படி இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இடஒதுக்கீடு:
பொதுவாக, எஸ்.டி., எஸ்.சி., ஓ.பி.சி.,(என்.சி.எல்.,) பிரிவினருக்கு விதிமுறையின்படி இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதுதவிர, இதர இடஒதுக்கீடும் பின்பற்றப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:
https://admission.kvs.gov.in எனும் கேந்திரிய வித்யாலயாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஏப்ரல் 2, 2026

விபரங்களுக்கு:
https://kvsangathan.nic.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us