தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அடுத்த ஆண்டு சந்திரயான் 3 திட்டம்; இஸ்ரோ சிவன் தகவல்

அடுத்த ஆண்டு சந்திரயான் 3 திட்டம்; இஸ்ரோ சிவன் தகவல்

அடுத்த ஆண்டு சந்திரயான் 3 திட்டம்; இஸ்ரோ சிவன் தகவல்


UPDATED : பிப் 22, 2021 12:00 AM

ADDED : பிப் 22, 2021 09:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 22, 2021 12:00 AM ADDED : பிப் 22, 2021 09:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
&'&'நிலவை ஆய்வு செய்யும் &'சந்திரயான் - 3&' திட்டம், அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும்,&'&' என, இஸ்ரோ தலைவர் சிவன்,தெரிவித்தார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின், நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான் - 3 திட்டம், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், &'ககன்யான்&' திட்டம் உள்ளிட்டவை, கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டன. கொரோனாவுக்கு முந்தைய நிலை படிப்படியாக திரும்பி வருவதால், விண்வெளி திட்டங்களை துரிதப்படுத்தும் பணிகளில், இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று கூறியதாவது:


சந்திரயான் - 3 திட்டம், அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும்; அதற்கான பணிகள், முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த திட்டமும், சந்திரயான் - 2 திட்டம் போன்றது தான். எனினும், சந்திரயான் - 3 திட்டத்திற்கு, தனியாக விண்கலம் எதுவும் இருக்காது. சந்திரயான் - 2 திட்டத்தின்போது செலுத்தப்பட்ட விண்கலம், இதற்கும் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us