sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 06, 2026 ,சித்திரை 23, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கோடைகால நீச்சல் பயிற்சி 3ம் கட்டமாக தொடக்கம்

/

கோடைகால நீச்சல் பயிற்சி 3ம் கட்டமாக தொடக்கம்

கோடைகால நீச்சல் பயிற்சி 3ம் கட்டமாக தொடக்கம்

கோடைகால நீச்சல் பயிற்சி 3ம் கட்டமாக தொடக்கம்


UPDATED : மே 04, 2026 07:31 PM

ADDED : மே 04, 2026 07:32 PM

Google News

UPDATED : மே 04, 2026 07:31 PM ADDED : மே 04, 2026 07:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சேலம் காந்தி மைதான நீச்சல் குளத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு நடக்கிறது. காலை, 07:00 முதல், 08:00 மணி; 08:00 முதல், 09:00 மணி; 09:00 முதல், 10:00 மணி; மாலை, 04:00 முதல், 05:00 மணி; 05:00 முதல், 06:00 மணி வரை என, 5 சுற்றுகளாக நடக்கிறது.

ஏற்கனவே இரு கட்ட பயிற்சி முடிந்த நிலையில், 3ம் கட்ட பயிற்சி வகுப்பு, நேற்று தொடங்கியது. இது, வரும், 16 வரை நடக்கிறது. ஒருவருக்கு, 1,770 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை, யு.பி.ஐ., 'போன் பே - ஜிபே' மூலம் மட்டும் செலுத்த வேண்டும். பெண்களுக்கு தனியே பயிற்சி வகுப்பு நடக்கிறது.

விரும்புவோர், நேரடியாக வந்து பெயர் பதிவு செய்து கட்டணம் செலுத்தி சேரலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்மணி (பொ) தெரிவித்தார். மேலும், 4ம் கட்ட பயிற்சி வகுப்பு, வரும், 17 முதல், 31 வரையும், 5ம் கட்ட பயிற்சி வகுப்பு ஜூன் 2 முதல், 12 வரையும் நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us