தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர்கல்வி மாணவர் எண்ணிக்கையை 30 சதவீதமாக உயர்த்த இலக்கு

உயர்கல்வி மாணவர் எண்ணிக்கையை 30 சதவீதமாக உயர்த்த இலக்கு

உயர்கல்வி மாணவர் எண்ணிக்கையை 30 சதவீதமாக உயர்த்த இலக்கு


UPDATED : டிச 02, 2009 12:00 AM

ADDED : டிச 02, 2009 04:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2009 12:00 AM ADDED : டிச 02, 2009 04:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: வரும் 2020ம் ஆண்டிற்குள் நாட்டின் உயர்கல்வி படிப்போர் விகிதம் 30 சதவீதமாக உயர்த்துவதை இலக்காக கொண்டுள்ளோம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.


லோக்சபாவில் நடந்த மத்திய பல்கலைக்கழக மசோதா 2009மீதான வாக்கெடுப்பின் போதைய விவாதத்தின்போது அமைச்சர் கபில் சிபல் இதனை தெரிவித்தார். தொடர்ந்து, நடந்த வாக்கெடுப்பில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் இரண்டு மத்திய பல்கலைக்கழகங்கள் துவங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.


தற்போது, நாடு முழுவதிலும் 220 மில்லியன் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்கின்றனர். உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை 12.4 சதவீதமாக மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us