தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இதுவரை ஒதுக்கீடு பெற்றவர்கள் 38,865 பேர்

இதுவரை ஒதுக்கீடு பெற்றவர்கள் 38,865 பேர்

இதுவரை ஒதுக்கீடு பெற்றவர்கள் 38,865 பேர்


UPDATED : ஜூலை 18, 2014 12:00 AM

ADDED : ஜூலை 18, 2014 12:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 18, 2014 12:00 AM ADDED : ஜூலை 18, 2014 12:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மொத்த அழைக்கப்பட்டவர்கள் 52,162 பேர். அவர்களில் வராதவர்கள் 13,124 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 173 பேர். ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 25.16%. இதுவரை யாரும் நிராகரிக்கப்படவில்லை.

11வது நாளில் மட்டும் 5,882 பேர் கவுன்சிலிங் அழைக்கப்பட்டனர். அவர்களில் வராதவர்கள் 1,741 பேர் மற்றும் கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 19 பேர் போக, 4,122 பேர் ஒதுக்கீடு பெற்றனர். ஆப்சென்ட் விகிதம் 29.60%.

தொழிற்பிரிவு கலந்தாய்வு

எட்டு நாட்களின் முடிவில் மொத்தம் 2838 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். அழைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,005. ஆப்சென்ட் ஆனவர்கள் 1,141 பேர்.

கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 26 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஆப்சென்ட் விகிதம் 28.49%.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us