sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயிரிதொழில்நுட்ப தகுதி தேர்வு: 516 பேர் பங்கேற்பு

உயிரிதொழில்நுட்ப தகுதி தேர்வு: 516 பேர் பங்கேற்பு

உயிரிதொழில்நுட்ப தகுதி தேர்வு: 516 பேர் பங்கேற்பு


UPDATED : மே 18, 2026 03:26 PM

ADDED : மே 18, 2026 03:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 18, 2026 03:26 PM ADDED : மே 18, 2026 03:28 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை:
நாட்டில் உள்ள பல்கலைகள், உயர் கல்வி நிறுவனங்களில் உயிரிதொழில்நுட்பத்துறையில் முதுகலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கும், ஆராய்ச்சி படிப்புகளுக்கான தகுதியை பெறுவதற்கும் தேசிய நுழைவு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இதற்கென, தேசிய தேர்வு முகமை சார்பில் பட்டதாரி திறனாய்வு தேர்வு (ஜி.ஏ.டி.,) மற்றும் உயிரித்தொழில்நுட்ப தகுதித் தேர்வு (பி.இ.டி.,) நடத்தப்படுகிறது. கோவை மாநகரில் இரு மையங்களில் நேற்று காலை, மதியம் என இரு பிரிவுகளாக ஆன்லைன் தேர்வு நடந்தது.

வரதராஜபுரம் அடுத்த உப்பிலிபாளையத்தில் உள்ள யு.டி.சி., நிறுவனத்தில் நேற்று காலை 09:00 முதல் மதியம் 12:00 மணி வரை 120 பேர், மதியம் 3:00 முதல் 6:00 மணி வரை 179 பேர் என, 299 பேர் எழுத இருந்தனர்; 43 பேர் பங்கேற்கவில்லை.

அதே போல், பொள்ளாச்சி ரோடு, ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரியில் காலையில் 84 பேர், மதியம் 200 பேர் என, 284 பேர் எழுத இருந்தனர்; 24 பேர் பங்கேற்கவில்லை.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us