sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காஞ்சி சங்கரா கல்லுாரியில் 828 மாணவ - மாணவியருக்கு மடிக்கணினி

காஞ்சி சங்கரா கல்லுாரியில் 828 மாணவ - மாணவியருக்கு மடிக்கணினி

காஞ்சி சங்கரா கல்லுாரியில் 828 மாணவ - மாணவியருக்கு மடிக்கணினி


UPDATED : பிப் 11, 2026 01:58 PM

ADDED : பிப் 11, 2026 02:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2026 01:58 PM ADDED : பிப் 11, 2026 02:00 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏனாத்துார்:
காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ், மூன்றாம் ஆண்டு இளங்கலை பயிலும் 828 மாணவ, மாணவியருக்கு, அரசு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தமிழக அரசின், 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ், அரசு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி கல்லுாரி கருத்தரங்க அறையில் நேற்று நடந்தது.

கல்லுாரி தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான ராமச்சந்திரன், தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

கல்லுாரி முதல்வர் முனைவர் கலைராம வெங்கடேசன் தலைமை வகித்தார். இதில், கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பயிலும், 828 மாணவ, மாணவியருக்கு அரசு மடிக்கணினி வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us