UPDATED : மே 16, 2011 12:00 AM
ADDED : மே 16, 2011 06:16 PM
விண்ணப்பப்படிவத்தை ரூ.500 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ., வினருக்கு ரூ.250 விண்ணப்பக் கட்டணமாகும். பணமாகவோ அல்லது டிடியாகவோ செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் நகல்களுன் ளசெயலாளர், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 25 என்ற முகவரிக்கு ஜுன் 3ம் தேதி 5.30மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்
அரியலூர்
தொழில்நுட்ப அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி
சென்னை
மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
அரசு பாலிடெக்னிக், புரசைவாக்கம்
அரசு பாரதி மகளிர் கல்லூரி, பிராட்வே
கோவை
தொழில்நுட்ப அண்ணா பல்கலைக்கழகம், ஜோதிபுரம்
அரசு தொழில்நுட்பக் கல்லூரி, தடாகம் சாலை
அரசு மகளிர் பாலிடெக்னிக், காந்திபுரம்
அரசு ஆண்கள் பாலிடெக்னிக், ஆரோட்ராம் போஸ்ட்
கடலூர்
பாதாளீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரி
முத்தையா பாலிடெக்னிக்
தொழில்நுட்ப அண்ணா பல்கலை, பண்ருட்டி வளாகம்
தர்மபுரி
அரசு கலைக் கல்லூரி, தர்மபுரி
திண்டுக்கல்
எம்.வி. முத்தையா மகளிர் கலைக் கல்லூரி
அருள்மிகு பழனி ஆண்டவர் ஆண்கள் பாலிடெக்னிக், பழனி
ஈரோடு
சாலை மற்றும் போக்குவரத்து தொழில்நுட்ப மையம், பெருந்துரை
சிக்கைய்யா நாயக்கர் கல்லூரி,
காஞ்சிபுரம்
பக்தவச்சலம் பாலிடெக்னிக்,
ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரி, செங்கல்பட்டு
கன்னியாகுமரி
பயோனீயர் குமாரசாமி கல்லூரி, நாகர்கோயில்
அரசு பாலிடெக்னிக்
கரூர்
அரசு கலைக் கல்லூரி
கிருஷ்ணகிரி
அரசு ஆண்கள் கலைக் கல்லூரி,
அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர்
மதுரை
தொழில்நுட்ப அண்ணா பல்கலைக்கழகம்
தியாகராஜர் பொறியியல் கல்லூரி,
தமிழ்நாடு பாலிடெக்னிக்,
அருள்மிகு மீனாட்சி கலைக் கல்லூரி
நாகப்பட்டினம்
ஏ.டி.ஜே. தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி
நாமக்கல்
என்.கே.ஆர். அரசு மகளிர் கலைக் கல்லூரி
பெரம்பலூர்
ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி
புதுக்கோட்டை
அரசு மகளிர் கலைக் கல்லூரி
அரசு பாலிடெக்னிக், அரந்தாங்கி
ராமராதபுரம்
அரசு மகளிர் கலைக் கல்லூரி
சேலம்
அரசு பொறியியல் கல்லூரி
அரசு மகளிர் கலைக் கல்லூரி,
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி
சிவகங்கை
அரசு மகளிர் கலைக் கல்லூரி
ஏ.சி. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி
தஞ்சாவூர்
குந்தவி நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி
அரசு கலைக் கல்லூரி, கும்பகோணம்
நீலகிரி
அரசு பாலிடெக்னிக்
தேனி
தங்கம் முத்து பாலிடெக்னிக், பெரியகுளம்
கார்டமோம் பிளான்டர்ஸ் அசோசியேஷன் கல்லூரி, போடிநாயக்கனூர்
திருவள்ளூர்
முருகப்பா பாலிடெக்னிக்
திருவண்ணாமலை
அரசு கலைக் கல்லூரி
திருவாரூர்
திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி
தூத்துக்குடி
அரசு பாலிடெக்னிக்
பி.சி.எம். அரசு மகளிர் பாலிடெக்னிக்
திருநெல்வேலி
தொழில்நுட்ப அண்ணா பல்கலை
ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி
திருச்சி
ஜமால் மொஹம்மது கல்லூரி
அரசு பாலிடெக்னிக்
தொழில்நுட்ப அண்ணா பல்கலை
வேலூர்
தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப மையம்
விழுப்புரம்
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி
பொறியியல் கல்லூரி பல்கலைக்கழகம்
திரு. ஏ. கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி
விருதுநகர்
வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக்
பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக், ராஜபாளையம்
