UPDATED : ஆக 29, 2011 12:00 AM
ADDED : ஆக 29, 2011 11:23 AM
பொள்ளாச்சி அடுத்த புளியம்பட்டி பி.ஏ., பொறியியல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. சி.டி.எஸ்., நிறுவன துணைத்தலைவர் லட்சுமி நாராயணன் வகுப்புகளை துவக்கி வைத்து பேசியதாவது:
இதற்கான ஒப்பந்தப்படி, 0.5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள விமான பாகங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, இன்ஜினியர்கள் அதிகளவில் தேவையாக உள்ளனர்.
பொறியியல் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்பு அதிகம். ஸ்மார்ட் போன் உற்பத்தி தொழிலில், தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளில் தயார் செய்தால், அதிக விலையுள்ள போன்களின் விலை குறைந்துவிடும் வாய்ப்புள்ளது
" என்றார்.